탐색
편집
영상
앱
요금
토론
로그인
로그인
홈
탐색
갤러리
캡슐 갤러리
편집
영상
앱
요금
토론
테마
라이트
다크
시스템
언어
india
모든 태그
최신순
인기순
보기
P
Priya Chennai
P
Priya Chennai
1
ஒரு realistic cinematic South Indian bedroom scene: திருமணத்திற்குப் பிறகு ஒரு வயது வந்த பெண் கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கழுத்துக்குக் கீழே சிறிய காதல் அடையாளங்கள் (love bites) இருப்பதை கண்ணாடியில் பார்த்து, சற்றுக் கோபமும் வெட்கமும் கலந்த முகபாவனையுடன் இருக்கிறாள். அருகில் அவளது கணவன் மெதுவாக makeup பயன்படுத்தி அந்த சிறிய அடையாளங்களை மறைக்க முயற்சிக்கிறான். அவன் அவளது கன்னத்தை மெதுவாகத் தொட்டு, மன்னிப்பு கேட்பது போல அன்புடன் கெஞ்சுகிறான். அவள் கோபமாக இருந்தாலும் playful affection வெளிப்படும் வகையில் அவனது காதை மெதுவாகக் கிள்ளுகிறாள். இருவருக்கும் இடையில் newlywed teasing, காதல், வெட்கம் மற்றும் playful argument ஆகியவை இயல்பாக வெளிப்பட வேண்டும். Warm indoor lighting, realistic skin texture, natural expressions, elegant traditional wedding attire, soft mirror reflections, cinematic shadows, shallow depth of field, 50mm portrait-lens look, subtle film grain, photorealistic 4K, intimate but non-explicit romantic atmosphere.